கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று நிரூபித்த so-called கடவுளின் தேசம்---கேரளா! அவிட வெள்ளம் கஞ்சி வெள்ளம் அல்ல மோனே...கடவுளின் அருளால் பெய்த மழையின் வெள்ளம்...மனசிலாயிட்டா..! In English....Kerala Floods in God's Own Country...
இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
எந்த தண்ணீரும் வெளியே சென்று விடக்கூடாது என்று எண்ணம் கொண்டவர்களுக்கு இப்போதைய சூழல் என்ன மாதிரி புரிதல்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதனை கவனிக்க ஆவலாக உள்ளேன். அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் செல்ல எந்த வழியும் இல்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.
ReplyDeleteதனக்கு அதிகமானதை பிறர்க்கு கொடுக்கவேண்டும். அந்த எண்ணம் நம்மிடம் இல்லை. அப்படியே கொடுத்தாலும் நாம் நம்து தண்ணீரை கடலுக்கு தான் அனுப்புவோம். தமிழகத்தில் எந்த முக்கிய மற்றும் கிளை கால்வாய்கள் ஆறுகள் தூர் வாரினதா சரித்திரமே இல்லை என்கிறார்கள்.
Deleteதண்ணீர் கடலுக்கு போனா தான் நாம் காலியிடத்தில் மனை, மண்ணு இவையெல்லாம் விற்கமுடியும்! தமிழனுக்கு பேராசை அதிகம்: இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்ற சிற்றறிவு எந்த அதிகாரிக்கும் இல்லை.
கேரளா கர்நாடக காரனுக்கு பொச்செரிப்பு அதிகம். மத்திய அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் தமிழக்தில் திராவிட கட்சி ஆளும் வரை கேரளா கர்நாடக arasu எந்த தீர்ப்பும் ஆணையும் மதிக்கத்தேவையில்லை . தீர்ப்பு ஆணை எல்லாம் Eye-Wash!
உண்மை.
ReplyDeleteYES!
Deleteஇந்த வெள்ளத்தை வைத்து
Deleteகேரளாக்காரர்களை காவியால் போர்த்த
இங்கே நமது
நண்பர்கள் சிலர்
தங்கள் சிந்தனை வக்கிரத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதற்கு சில பங்காளிக்காய்ச்சல்காரர்களும்
பதாகை தூக்கியிருக்கிறார்கள்.
True! Thanks doe your comments!
Deleteஇப்போதும் கடவுள் இல்லவே இல்லை என்று நிரூபணம் ஆகிறது.
ReplyDeleteஇருந்திருந்தால் இந்த வெள்ளத்தை அடக்கி "எண்ட குருவாயூரப்பா"
எஞ்ஞள காப்பாத்து"ன்னு சொல்றவங்களுக்காக இந்த வெள்ளத்தை அடக்கி நிரூபித்திருப்பாரே.அப்போதும் உங்கள் பழமைப்புராணம்
கடவுள் தண்டிக்கிறார் என்று வக்கிரம் பேசும்.
_________________ருத்ரா
True! Thanks for your comments
ReplyDelete