வீடியோ பார்த்து அறிவுறுங்கள்; அப்படியே எனது சந்தேகத்தையும் தீருங்கள்: இந்த ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் வைணவத்தில் எந்த உட்பிரிவு? வைணவர்களின் எந்த உட்பிரிவில் இவ்வளவு பெரிய நாமம் போடுகிறார்கள் என்பதனால் இந்த கேள்வி. நன்றி!
Click to view:
https://youtu.be/QX83LEtoE34
Click to view:
https://youtu.be/QX83LEtoE34
பின்குறிப்பு:
ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் பலனை அறிந்து கொள்ளலாம்.
அதேசமயம், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதர்வர்கள் இதை ஒரு 'முழு நேர பொழுது போக்கு நிகழ்ச்சியாகப்' பார்க்கலாம். ஆக மொத்தம் எல்லோருக்கும் இது ஒரு உபயோகமான இடுகை.
நல்லதொரு நகைச்சுவை வீடியோவை பார்த்தேன்.
ReplyDeleteGood to hear that!
ReplyDelete