இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
Friday, October 5, 2018
இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்!
பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்!
//இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்! பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்!// இரண்டு வரிகளில் இவர்களை சிந்திக்க வைத்தீர்கள். ஆனால் அங்கே பெண் என்றால் 50 வயதில் கிழவி என்று அழைக்கபடுவார்கள்.நிறைய எழுதுங்க. -அன்பின் வாசகன்
தமிழ்மணத்தில் தலைப்பு உள்ளளது.சினிமாகாரர் வைரமுத்துவுக்கு அனுபவ அறிவு கம்மி! என்று ஒரு பதிவு எழுதிவிட்டு எடுத்துவிட்டீர்கள் போலும்.ராமன் சாரின் வைரமுத்து தொடர்பான பதிவில் நான் போட்ட பின்னோட்டம்.
பல வருடங்களுக்கு முன்பே ட்விட்டரில் தன்னிடம் தவறாக எழுதியவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று நடவடிக்கை எடுத்த துணிச்சலானவர் சின்மயி.தனக்கு வைரமுத்து செய்த தவறை தெரிவிக்க இத்தனை ஆண்டுகள் தயங்கினாரா? சின்மயி வைரமுத்து மீது சொல்லும் குற்றசாட்டு நடந்த சுவிட்சர்லாந்தில் சின்மயி தங்கியிருந்த வீட்டுகார தமிழர் சொல்வதை வைத்து பார்த்தா, அத்துடன் தனது திருமணத்திற்கு அவரை அழைத்தது, பின்பு அவர் காலில் விழுந்து அவரின் அருளை பெற்றுகொண்டது, அவரே ஏற்பாடு செய்த புத்தக வெளியீட்டு விழாவில் இவர் பாடியது, அவர் பத்ம பூஷன் விருது பெற்றதிற்காக இவர் வாழ்த்தியது,இவற்றை எல்லாம் பார்த்தா இப்போது இவர் சொல்வது வைரமுத்து மீது அவதூறு ஏற்படுத்துவதற்காகவே சொல்லும் குற்றசாட்டாகவே தெரிகிறது. வைரமுத்து மீது இவர் அவதூறு செய்கிறார் என்பதிற்காகவே சின்மயிக்கு அடுத்த வீர தமிழிச்சி என்ற ஒளிவட்டமே கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.//
//இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்!//
இரண்டு வரிகளில் இவர்களை சிந்திக்க வைத்தீர்கள்.
ஆனால் அங்கே பெண் என்றால் 50 வயதில் கிழவி என்று அழைக்கபடுவார்கள்.நிறைய எழுதுங்க.
-அன்பின் வாசகன்
Apologies for posting my "reply" in English as there is a bug that does NOT provide the option to type in TAMIL. Please bear with me.
DeleteSimilarly in Tamilmanam MaruMozhi section...your comments to my post as well as my comments do not appear in that section!
Thanks
தமிழ்மணத்தில் தலைப்பு உள்ளளது.சினிமாகாரர் வைரமுத்துவுக்கு அனுபவ அறிவு கம்மி! என்று ஒரு பதிவு எழுதிவிட்டு எடுத்துவிட்டீர்கள் போலும்.ராமன் சாரின் வைரமுத்து தொடர்பான பதிவில் நான் போட்ட பின்னோட்டம்.
ReplyDeleteபல வருடங்களுக்கு முன்பே ட்விட்டரில் தன்னிடம் தவறாக எழுதியவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று நடவடிக்கை எடுத்த துணிச்சலானவர் சின்மயி.தனக்கு வைரமுத்து செய்த தவறை தெரிவிக்க இத்தனை ஆண்டுகள் தயங்கினாரா?
சின்மயி வைரமுத்து மீது சொல்லும் குற்றசாட்டு நடந்த சுவிட்சர்லாந்தில் சின்மயி தங்கியிருந்த வீட்டுகார தமிழர் சொல்வதை வைத்து பார்த்தா, அத்துடன் தனது திருமணத்திற்கு அவரை அழைத்தது, பின்பு அவர் காலில் விழுந்து அவரின் அருளை பெற்றுகொண்டது, அவரே ஏற்பாடு செய்த புத்தக வெளியீட்டு விழாவில் இவர் பாடியது, அவர் பத்ம பூஷன் விருது பெற்றதிற்காக இவர் வாழ்த்தியது,இவற்றை எல்லாம் பார்த்தா இப்போது இவர் சொல்வது வைரமுத்து மீது அவதூறு ஏற்படுத்துவதற்காகவே சொல்லும் குற்றசாட்டாகவே தெரிகிறது.
வைரமுத்து மீது இவர் அவதூறு செய்கிறார் என்பதிற்காகவே சின்மயிக்கு அடுத்த வீர தமிழிச்சி என்ற ஒளிவட்டமே கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.//
Thank you very much for your continued encouraging words...
ReplyDelete