Tuesday, October 23, 2018

நாராயணன்கள், சேஷகோபாலன்கள், சங்கீத வித்வான்கள் are We Too ஆணாதிக்க பேய்கள் தான்!

TAMBRAS நாராயணன்கள், சேஷகோபாலன்கள், கர்நாடக சங்கீத வித்வான்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்..!

Please click or copy paste the address below to read...
https://twitter.com/Chinmayi/status/1050306745128562688

P.S:
நான் இந்த பதிவு எழுத காரணமே இந்த கீழ்கண்ட தமிழ்மணம் இடுகை தான்!
ஆம்! Yes, I am inspired by the following post...Thanks Penniyam..

வைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்! (Please click or copy paste the address below to read)
https://www.penniyam.com/2018/10/we-too.html

1 comment:

  1. இந்தியாவில் நடக்கும் பெண்கள் மீதான கற்பழிப்புகள், காதலிக்க மறுத்தால் கொலை செய்வது என்ற வன்முறைகள் உலகத்தில் இந்தியர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக சின்மயி ஆதாரம் எதுவுமேயில்லாம 14 வருடங்களுக்கு முன்பு சுவிஸ்லாந்து நாட்டில் நடந்ததாக,வைரமுத்துவை தனது திருமணத்திற்கு அழைத்து அவர் காலில் விழுந்து அருள் பெற்று கொண்ட பின்பு சொல்லும் அபந்தங்களை ஏற்று கொள்ளகூடியதாக இல்லை. Me Too என்ற பெயரின் கீழ் அவர் சொல்வதால் அபந்தங்களை ஏற்க வேண்டியதில்லை.தமிழக பாஜக பெரியவர் ராஜா சொல்கிறார் என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்கவே முடியாது.தமிழக அரசு அவர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete