இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
Wednesday, October 31, 2018
ஆளில்லா கடையில் டீ ஆத்துவது எப்படி? வீடியோ மூலம் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வீடியோ மூலம் விளக்கினார். இதன் மூலம் நடிகர் விவேக்கின் புகழ பெற்ற இந்த நகைச்சுவை காட்சியை அற்புதமாக நடித்து காட்டினார்.
No comments:
Post a Comment