Friday, November 2, 2018

சிவகுமாருக்கும் அவரை செல்பி எடுத்தவருக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்!

போனை உடைத்ததின் மூலம் செல்பி எடுக்கும் முட்டாள்களுக்கு பாடம் புகட்டிய சிவகுமாருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்! அதே மாதிரி, போனை சிவகுமாrரை உடைக்கவைத்து உலகிற்கு,...யோகா, ராமாயணம், மகாபாரதம், கடவுள். விரதம், பரிகாரம், etc..."இதனால் மனிதனுக்கு ஒரு புடலங்கா நன்மையையும் இல்லை; மக்களிடம் தான் ஒரு புத்தன் என்று புளுக மேற்கொண்ட முயற்சி மட்டுமே"------என்ற மாபெரும் உண்மையை புரியவைத்த அந்த தம்பிக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்.




2 comments:

  1. சிவகுமாரின் இராமாயணம் மகாபாரதம் பற்றிய பேச்சுகளை கேட்டு தமிழக புரச்சி தலைவி ஜெயலலிதாவே சொக்கிப் போனாரென்று அறிந்து இருக்கிறேன்.செல்பி எடுத்தவருக்கு புது செல்பி வாங்கி கொடுத்துவிட்டார் சிவகுமார்! அப்படியிருக்கும் போது அப்படியாக செல்பி எடுப்பவர்கள் தங்கள் முட்டாள்தனங்களை உணர சந்தர்பமில்லை.
    அங்கே உள்ள நிலைமையை விளக்கும் செய்தி -
    தங்க நகை கடையை திறப்பதற்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷை காண அலைமோதிய கூட்டம் போக்குவரத்து ஸ்தம்பித்தம் தடியால் அடித்து விரட்டிய தமிழ் போலீஸு.

    ReplyDelete