Thursday, November 1, 2018

தானாடாவிட்டாலும் தன் குடுமி ஆடும்--Me Too!

இது சின்ன ஆயா மற்றும் கரிக்கோல் ராஜு பற்றிய பதிவு அல்ல; கரிக்கோல் ராஜு என்ன செய்யவேண்டும் என்று  எல்லாம் தெரிஞ்ச  ஏகாம்பரங்கள் தானாக குடுமியை ஆட்டிக்கொண்டு so-called நியாயம் பேசியது பற்றிய பதிவும் அல்ல. அதற்கு மற்ற குடுமிகள்  ஜால்ரா போட்டதைப் பற்றிய பதிவும் இல்லை; மேலும், இந்த பதிவில் அவர்களைப் பற்றி ஒரு விழுக்காடு கூட  தவறாக எழுதவில்லை!

அப்ப?--------பின் எதைப்பற்றி இந்த பதிவு?

தானாக ஆடிய குடுமிகளின் நியாயம் பற்றிய பதிவுக்கு கண்மூடித்தனமாக ஜால்ரா போட்ட "சூத்திர தமிழர்கள் சுயமாக சிந்திக்க மட்டும்----ஓரே ஒரு கேள்வியுடன்"...இந்த பதிவு.

நீங்கள், சூத்திர தமிழர்கள், ஏன் உங்கள் சகோதர சூத்திரச்சிகள் கொலை செய்யப்பட்டபோது, கற்பழிக்கப் பட்டபோது, குடுமிகளின் வாழ்வாதாரமான கோவிலில் வைத்து குழந்தையை கற்பழித்து கொன்ற போது, சிறுமி ரஜாலட்சுமி  கொலையின் போது, நந்தினி கொலையின் போது...ஏன் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களின் நடுநிலைமை குடுமிகள் ஆடவில்லை, இந்த சூத்திரச்சிகளுக்கு ஆதரவாக பதிவு போடவில்லை என்று "ஏன் என் அருமை சூத்திர தமிழர்கள்-----நடுநிலைமை நக்கிகள்" அவாளிடம் எந்த கேள்வியும்  கேட்கவில்லை-?

மற்றும் எல்லாம் தெரிஞ்ச  ஏகாம்பரங்கள் தானாக குடுமியை ஆட்டிக்கொண்டு கரிக்கோல் ராஜூவைப் பற்றி so-called நியாயம் பேசியபோது "ஏன் நாராயணன்கள் மற்றும் கர்நாடக சங்கீத வித்வங்களைப் பற்றிய Me Too--பற்றி பதிவும் போடவில்லை; கண்டனமும் தெரிவிக்கவில்லை?? கிணத்திலே  கல்லுபோட்டா மாதிரி ஒண்ணுமே பேசாமல் தேமேன்னு  கம்முன்னு இருந்தது விட்டீர்கள்??  சுருங்க சொன்னால் ஏன் அப்போ குடுமிகள் தானாகா ஆடவில்லை என்று??" ---- ஏன் என் அருமை சூத்திர தமிழர்கள்----நடுநிலைமை நக்கிகள்" அவாளிடம் எந்த கேள்வியும்  கேட்கவில்லை-?

ஏன் அப்படி நண்பர்களே?  என் அருமை சூத்திர தமிழர்கள் பதில் சொல்வார்களா[பார்பனரைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திர தமிழர்களே--இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்]

PS:
மன்னிக்கணும்! "சின்ன ஆயீ" மாதிரி இன்னொரு சினிமா புகழ் 'ஸ்ரீரெட்டிக்கு ஆதரவா 'ஏம்பா இந்த நடுநிலை குடுமிகள்  ஒரு "ஆதரவு" பதிவு கூட  போடவில்லை என்று அவாளிடம் கேட்பீர்களா?



3 comments:

  1. பார்ப்பன குஞ்சுகளை விடுங்க
    திராவிட குஞ்சுகள் கூட பம்மிக்கிட்டு இருந்தாங்க
    கொலை செய்தவன் முதலியாராம்
    கொலைகாரன் முதலியாராக இருக்கும் போது முதலியார் முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் கூட வாயை திறக்க முடியாது

    ReplyDelete
    Replies
    1. ஆம்! இந்தப் பதிவு பார்ப்பனர்களை பற்றிய பதிவு அல்ல; இந்த பதிவு முழுக்க முழுக்க சூத்திர தமிழர்கலைப் பற்றி மட்டுமே!

      Delete
  2. புரச்சி தலைவியாக சின்மயியை ஏற்று தமிழ் போராளிகள் கண்மூடித்தனமாக ஜால்ரா போடும் நிலையில் ராஜலட்சுமிக்கு நடந்த உண்மையான கொடுமையை நீங்க சொல்லி நியாயம் கேட்பது ஆறுதல்.

    ReplyDelete