இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
Wednesday, January 16, 2019
பொங்கல் என்று சொல்லடா தமிழா! அது என்னாடா மகர சங்கராந்தி?
ஏண்டா எல்லா பண்டிகைக்கும் மத சாயம் பூசணும்? சங்கராந்தியாம் சங்கராந்தியாம் புடலங்கா! பொங்கல் கூட சரியல்ல----இது உழவர்[கள்] திருநாள்டா அம்பி! நீங்க சேத்துல கைவைத்தாதான் நாங்க சோத்திலே கை வைக்க முடியும்! இன்று உங்களை [உழவர்களை] நாங்கள் வணங்கும் நாள்!
No comments:
Post a Comment