உலகநாயகன், தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், அப்பாடக்கர் ஸ்டார், புர்ச்சி தலைவர், புர்ச்சி தலைவி, புரட்சி தமிழன், தங்க தமிழன், பச்சை, சிவப்பு, ஊதா தமிழன், வெள்ளை, கருப்பு, பிங்க் எம்ஜியார்...இப்படி மேற்கூறிய தெய்வத்தின் தெய்வங்கள் நடித்த படங்கள் மாதிரி இந்த படம் இருக்காது. மேற்படி நடிகர்கள் aka மனித தெய்வங்கள் படங்களை நான் பார்ப்பதும் இல்லை; பார்த்தாலும் ரசிப்பது இல்லை.
ஆகவே....
இது முழுக்க முழுக்க [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்!
நம்ம பக்கத்துக்கு வீட்டு தம்பி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட படம்.
பின்குறிப்பு:
என் எழுத்தின் மீது நம்பிக்கை இருந்தால். என் ரசனை பிடித்து இருந்தால் இந்த படம் [slow -ஆக இருந்தாலும்], பாருங்கள். நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.
இங்கே...க்ளிக் செய்யவும்
8 தோட்டாக்கள்...
https://youtu.be/pMjs-rS9nB4
ஆகவே....
இது முழுக்க முழுக்க [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்!
நம்ம பக்கத்துக்கு வீட்டு தம்பி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட படம்.
பின்குறிப்பு:
என் எழுத்தின் மீது நம்பிக்கை இருந்தால். என் ரசனை பிடித்து இருந்தால் இந்த படம் [slow -ஆக இருந்தாலும்], பாருங்கள். நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.
இங்கே...க்ளிக் செய்யவும்
8 தோட்டாக்கள்...
https://youtu.be/pMjs-rS9nB4
நான் இந்த படத்தை பார்த்து தமிழிலும் இப்படியும் படம் எடுக்க கூடிய திறைமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஅவசியம் பார்க்கவேண்டிய தமிழ் படம்.
மிகவும் சிறந்த தமிழ் படம்.
இந்தியாவில் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும், வெளிநாட்டினர் என்றால் ஸ்ரீ லங்கா, மலேசியா நாட்டில் உள்ள தமிழ் வம்சாவளியினருக்கு தெரிந்த நடிகர்கள் எல்லாம் உலகநாயகனாகிவிட்டார்கள். தல, தளபதி, சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் எப்படி எல்லாம் தமிழர்கள் நடிகர்களை பட்ட பெயர் கொண்டு அழைத்து மகிழ்கிறார்கள்! நம்பவே முடியல்ல!!!
True! There are some adverse comments about this hero! But, I see the story as such and how it enacted.
ReplyDeleteOnce, K. Blachander was asked why your hero (or a character in his movie) did that. His answer was very simple...my hero in my story did that. Everyone is unique.
Not everyone can be like like Dhanush, who can fight with 30 people at a time!