Sunday, January 27, 2019

[விஜய் டிவி] லொள்ளு சபா ஜீவா எனும் அற்புதமான நகைச்சுவை நடிகன்!

லொள்ளு சபா Bakery episode பார்த்தபின் தான் தளபதி விஜயின் போக்கிரி படம் பார்த்தேன். விஜயின் நடிப்பை 'நன்றாகவே' கிண்டலடித்திருக்கிறார். இதற்கு ஒரு அசாத்திய திறமை வேண்டும். நடிகர் ஜீவாவிற்கு அந்த திறமை அதிகமாகவே இருக்கிறது...

No wonder Vijay's father got angry with Vijay TV and tendered an apology from Vijay TV. This is freedom of speech "At Best" in a [so-called] democratic country---Shame on India; Hypocrisy personified.

தமிழ் படங்களில் நகைச்சுவை காட்சிகளை 'மட்டுமே' நான் பார்த்து ரசிப்பதால்....தமிழ் பட நகைச்சுவைக்கு நான் ஒரு மிகப் பெரிய ரசிகன்.

PS:
தமிழ் பட நகைச்சுவை [எனக்குப் பிடித்த சுவை] வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ஜீவா தான் மிக மிகப் பொருநத்தமானவர் என்பது என் எண்ணம்; இப்ப நடிக்கும் சூரி, யோகிபாபு, சதிஷ் இவர்களைப் பற்றி நான் பேசாமல் இருப்பதே நல்லது.

Enjoy...Bakery by LolluSabha Jeeva!



2 comments:

  1. படம் குப்பையாக இருந்தாலும் எல்லா பாட்டுகளும் பிரமாதம்; இசை மணி சர்மா என்று போட்டு இருந்தது. தெலுங்கு இசை அமைப்பாளர் போல----முக்கியமாக இந்த பாட்டு very good...Lyrics..too good. கேட்கவேண்டுமா? இளைஞர்களே?
    கேளுங்கள்...

    "என் செல்லப் பேரு ஆப்பிள்...நீ சைசா கடிசுக்கோ !"

    வாரே வாஹ்! என்ன lyrics! enjoy...by clicking this link....

    https://youtu.be/oVQY8jvn4yI

    ReplyDelete
  2. if not click this link...
    https://www.youtube.com/watch?v=oVQY8jvn4yI

    ReplyDelete