இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
Thursday, February 7, 2019
இரண்டு அரை லூசுங்க அரட்டை அடித்தால் கண்டிப்பா நாம முழு லூசுதான்!
காசு கொடுத்தா கூட இது மாதிரி [சென்னை] அறுவை-காமெடி பாக்கமுடியாது! சந்தேகம் என்றால் நீங்கள் பாருங்களேன்! உங்க கழுத்து அறுபட்டால் கம்பெனி பொறுப்பல்ல?