Wednesday, May 22, 2019

இந்தியாவில் ஹனீபா தான் முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார்!

அப்ப  சுஜாதா!? In 1980, M. B. Haneefa invented the first Indian voting machine, gazetted "Electronically operated vote the counting machine" (Gazette: 191/Mas/80, 15 October 1980). His original design (using Integrated Circuits) was exhibited to the public in Government Exhibitions held in six cities across Tamil Nadu. 

The EVMs were commissioned in 1989 by Election Commission of India in collaboration with Bharat Electronics Limited and Electronics Corporation of India Limited. 

The EVMs were first used in 1982 in the by-election to North Paravur Assembly Constituency in Kerala for a limited number of polling stations.

ஆதாரம்:
https://www.quora.com/When-did-EVM-use-all-over-india-first

பின்குறிப்பு:
முதலில் உபயோகித்தது 1982-ல் கேரளாவில்!

அப்ப சுஜாதா (1989-ல் ) பாரத் எலக்ட்ரோனிக்ஸில் வேலை செய்துகொண்டிருக்கும் போது முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார் என்று சொன்னது!அப்ப அது அவர்  குழந்தையில்லையா (Brain Child); அப்ப இது ஹனீபா குழந்தையா? ஓஹோ! அப்படி போகுதா கதை! தூத்தேறி! இதற்கு மத்திய அரசு அவார்டு கொடுத்தது வேறயா? கருமம்! கருமம்! எல்லாமே  உட்டாலக்கடியா?

சுஜாதா நல்ல மனிதன்; ஆனால், இந்த எல்லா உட்டாலக்கட்டி வேலையும் அகில இந்திய "குடுமிகள்" வேலையே!

அப்ப ஹனீபாவிற்கு பட்டை நாமமா!?

சரி! மத்திய அரசை விடுங்கள். நாம  எப்படி நாமம் போடுவது என்று தெரிந்துகொள்வோமா? கீழே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!

www.youtube.com/watch?v=Tb992y1zvuU