Saturday, May 25, 2019

கஸ்தூரியே சொல்லிட்டாங்க இனி சீமானும் கமலும் தான் அரசியலில் எல்லாமே.!?

'பழம்பெரும்' நடிகை கஸ்தூரியே நன்னா சொல்லிட்டாங்க! எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை விட அறிவில், அரசியலில், பொது வாழ்க்கை புரிதலில் அறிவாளியான கஸ்தூரி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி ஏற்று, எங்களைப் போன்ற மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், தில்லக்கேணி  வாசிகளின் வயிற்றில் [நோட்டிக்கோ--பசும்] பாலை வார்க்கவும்.

துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி  பழம்பெரும் நடிகை கஸ்தூரிக்கு வழி விடவேண்டும்....

இப்படிக்கு...
மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம்...அப்பாலிக்கா தில்லக்கேணி வாசிகள்