முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள் வளர்க்காத தமிழை மு.கருணாநிதி வளர்த்தார் என்பது முழு பொய்! இவர்கள் வளர்க்காத தமிழை வெண்பா மூலம் வளர்த்தது கிரேஸி மோகன்-நம்ம மயிலாப்பூர் மாமா தான் . உங்களுக்கு சந்தேகமா நீங்களே அவா தமிழை பேஷா கேட்டுண்டு இருங்கோண்ணா! எந்த மயிலாப்பூர், தில்லக்கேணி, மாம்பலம் சபாக்களில் போய் அவா பேசற தமிழை (அது தமிழா தூத்தேறி!) கேட்டேள்னா அப்போ நோக்கு புரியும்டா அம்பி திராவிடத் தமிழின் அருமை.---கழுதைக்கு தெரியுமா தூய தமிழைப் பற்றி!
அம்பிகளா முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள், மு.கருணாநிதி வளர்க்காத தூய தமிழை வளர்த்த மயிலாப்பூர் அம்பிகளின் தமிழை கேளுங்கோண்ணா! நன்னா கேளுங்கோண்ணா!
திராவிட மாயை, திருட்டு திராவிடம் என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, அப்படியென்றால் என்ன?
கருணாதி தமிழை விட இதாண்டா தூய தமிழ் என்று சொல்லி வளர்க்க அவளோட கும்பல் பேஷும் தமிழை வளர்க்கும் திட்டம்டா அம்பி!...தூத்தேறி!

No comments:
Post a Comment