Sunday, June 30, 2019

தானாடாவிட்டாலும் தன் குடுமி ஆடும்!

மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி! இடது  சாரியோ வடது சாரியோ மயிலாப்பூர், மாம்பலம், தி.கேணி, தி.மூர், வேளச்சேரி என்றால் குடுமிகள் ஆடுவது கள்ளாட்டம் மட்டுமே! அவா எல்லாம் ஒண்ணா சேந்துடுவா!

எங்கடா போச்சு உங்க போர்க் கொடி---தூத்துக்குடி ஸ்டெரிலைட், 8 வழிச்சாலை, மீத்தேன் எடுத்து விளை  நிலங்களை அழித்தாலும், கூடங்குளம் வந்தாலும் மற்றும் தமிழனை அழிக்கும் எந்த போராட்டத்திலேயும் அவா கலந்துக்க மாட்டா! ஏனென்றால், அங்கு பென்ஷன் மற்றும் எல்லா படிகளையும் வாங்கி சென்னையில் அல்ல டெல்லியில் உக்காந்து அரசாங்க வேலையை அனுபவிப்பது அவா மட்டுமே! சூத்திரப்பயல்களுக்கு ஒப்பந்தக் கூலி வேலை மட்டுமே-

அதுவும் எப்படி? ---- சூத்திரப் புயல்களுக்கு அவன் நிலத்தில் புல் வெட்ட ஒப்பந்க் கூலி வேலை. சாவுங்கடா இந்துமதம் என்று கூவி, கூவி, உங்களை நீங்களே அவா கிட்டே அடிமையயாய் ஆகிட்டீங்க! பார்க்கலாம் உங்க மதம் உங்களை எப்படி காப்பாற்றப் போகிறதா என்று!

பக்கிங்ஹாம்  கால்வாய் மேல் போட்ட ரயில் பல குடிசைகளை அழித்து போடப்பட்டது. மயிலாப்பூர் தி. கேணி வழியாக பறக்கும் ரயில் சென்றாலும் அவா  வீடுகளுக்கு ஆபத்து இல்லை. மேலும் வேளச்சேரியில் இருந்து அரசு தலைமை செயலகத்துக்கு 10 ரூபாய் டிக்கெட் மட்டுமே. 

மைலாப்பூரில் இருந்து வேளச்சேரி செல்லவோ அல்லது  மைலாப்பூரில் இருந்து தலைமை செயலகத்துக்கு (Fort, Beach, Reserve Bank, Raani Meri College, IG office, All India Radio, elilakam, Chepauk, cricket ground, university, GH, etc, என்றால் தெற்கே இருப்பவர்களுக்கு புரியாது; அதனால் தலைமை செயலகம்என்று எழுதினேன் ) செல்ல 5 ரூபாய் மட்டுமே.  பிச்சைக்காரன் கூட 5 ரூபாய் வாங்க மாட்டான்---சீ... மேலும் வேளச்சேரியை (ஏரியை ஆக்கிரமித்து கட்டிய நகர்) பல்லாவரத்தில் சேர்த்து, தெற்கே செல்ல வசதியாக செய்யப் போகிறார்கள். எல்லாம் சுயநலம் மட்டுமே!

அவர்கள் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையம் உண்டாக்கிய மாதிரி, வேளச்சேரியையும் செய்து கொள்வார்கள். 

ஜோதிஜிக்கு,
மு.க வை எதிர்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட கோபம் இல்லை. தாராராளமாக எழுதுங்கள். No Problems at all. என் கோபம்: ஊழல் ராணி கொள்ளையை  பொது மக்கள் எழுதினாலும் அதை  மறைக்க அவர்கள் மு.க வை திட்டவேண்டியது. விவாதத்தை திசை திருப்ப வேண்டியது, அதுக்கு சூத்திரரர்கள் ஒத்து ஊதுவது.  வர்களை ஈஷிக்கொண்டு இருப்பதில் சூத்திரர்களுக்கு அலாதி இன்பம்; தாழ்வு மனப்பான்மை; காலம் காலமாக வருவது; அப்படியே புத்தகத்தை வாந்தி எடுத்தால் அறிவாளி என்று நினைப்பு--இப்படி சுய தன்மையை இழக்கும் அடிவருடிகள் மேல் தான் என் கோபம். உண்மையில் சொன்னால், பார்ப்பனர்கள் அவர்கள் நலனைப் பார்க்கிறார்கள். எனக்கு பார்ப்பனர்கள் மேல் கோபமே இல்லை---அது புரியாமல் இந்த சூத்திர முட்டாள்கள்...

மேலும் தமிழைப் பற்றி பேச அவர்களுக்கு எந் தகுதியும் இல்லை. நாலு வாக்கியம் தூய தமிழில் பேச சொல்லுங்கள் பாப்போம். ஒரே பேத்தலா  இருக்கும் 

1971-க்கு பிறகு முக ஒரு வியாபாரி. எவன் மூலம் காரியாயத்தை செய்தால் முடியும் என்று அவர்களிடம் அந்த வேலையை கொடுத்தார். மற்றபடி பாசம் எல்லாம் கிடையாது. லௌகீக விஷயங்களில் அவர்கள் கில்லாடி. வேலையை சரியாக முடித்து விடுவார்கள். எல்லா உயர் மட்டத்திலேயும் தொடர்பு உண்டு. 3-5% மக்கள் தொகையில் உள்ள அவர்கள் 70% பாராளு,மன்றத்திலேயும் , 90% உயர் அதிகாரத்திலிலேயும் இருக்கும் பொது, புரோக்கர் வேலை செய்ய அறிவுள்ளவன் செய்த காரியம் தான் அது. இதில் மிஞ்சி நிற்பது மு.க.என்ற அக்மார்க் சுயநல வியாபாரி மட்டுமே!: எவன் எதை முடிப்பான்....அதை...

சூத்திரப் பயல்கள் அந்த இடத்தை அடையும் போது  அவர்களிடமும் புரோக்கர் வேலையை தருவார்கள் திமுக, அதிமுக கார்கள். இதான் உண்மை. இனி உயர்ந்த இடத்திற்கு சூத்திர பயல்கள் கனவில் தான் வரணும்---அதுக்கு இந்து மதம் இந்து மதம் என்று ஒட்டு போட்டு மதவெறி கட்சிக்கு ஒட்டுப் போட்டு, எப்பவும் இந்து மத பார்ப்பனப் படிக்கட்டில்--அவா கீழேயே இருக்கட்டும்---த வெறி கட்சி உங்களை  காப்பாத்த போகுதா----சாவுங்கடா!


PS: மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி!


7 comments:

  1. நீங்கள் சொல்வதும் நான் சொல்வது ஒரே புள்ளியில் சேரும் வெவ்வேறு பாதைகள். ஆனால் வார்த்தைகள் மட்டுமே சற்று மாறுபட்டுள்ளது. இருவர் சிந்தனைகளும் ஒன்றே. கலைஞர் 1976 வரைக்கும் கொள்கையாளராகத்தான் இருந்தார். என்று இந்திரா காந்திக் கீழ் கட்டுப்பட்டு தன் ஊழல் புகார்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, அதிமுக உருவான பின்பு தன் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினாரோ அன்று தான் அவரின் தடம் மாறியது. ஆனாலும் அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த பணிகள் குறைவாக மதிப்பிட முடியாது. ஆனால் ஏ1 கிரிமினல் குறித்து எந்த இடத்திலும் எதைப் பற்றியும் எழுத முடியாத அளவிற்கு அசிங்கமாக அருவெறுப்பாகவே எனக்கு உள்ளது. நாம் பிராமணர்களை வெறுத்துக் கொண்டு இடைநிலைச் சாதிகள் பிராமணர்களாக மாறிக் கொண்டிருப்பதைப் பற்றி கண்டும் காணாமல் இருக்கின்றோம். இவர்கள் அதிகாரித்தை கைப்பற்றிக் கொண்டு, அதனை தொடர்ந்து வைத்துக் கொள்ள பிராமணர்களை விட அனைத்து விதமான கேவலமான செயல்பாடுகளிலும் (தவறாமல் செய்கின்றார்கள்) இருக்கின்றார்கள் என்பதே என் ஆதங்கம். அதுவே என் எழுத்தின் மையப்புள்ளி.

    ReplyDelete
    Replies
    1. நான் பிராமணர்களுக்கு எதிரி அல்ல---அல்ல அல்லவே! அவர்கள் நலத்திற்கு அவர்கள் உழைக்கிறார்கள். அதில் ஒரு தவறும் இல்லை---அது முற்றிலும் சரியே----வாழ்க பிராமணர்கள் ஒற்றுமை...!

      நானும் முற்பட்டவகுப்பை சேர்ந்தவன்-நான் வீர சைவம்; என்னடா என் ஜாதியை சொல்லிவிட்டேனா? மதத்தை சொல்லும் போது ஜாதியை சொன்னால் என்ன குடி முழுகிப் போய்விடும். ஒரு புடலங்காவும் கெட்டுப் போகப் போவது இல்லை; நான் இட ஒதிக்கீட்டில் முழுவதும் பாதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டை விட்டு ஓடினேன்---என் குழந்தைகளுக்காக. அதற்காக மதவெறி எனக்கு தேவை இல்லை---

      "அமெரிக்காவில் இந்துக்களில் ஜாதி இல்லை என்று எந்த புண்ணாக்க்கு சொன்னது."

      Last Name: Iyer, Sharma, Banerjee, Chatterjee, Iyengar, Pandey, Tendulkar, Savarkar....all Last names ending with "kar" denotes பார்ப்பனர்கள். "அமேரிக்கா ஒரு முட்டாள் தேசம்"... ஒருவன் மதம் பற்றி சொல்லக்கூடாது என்பது இங்கு சட்டம். ஆனால், நம் பார்ப்பான் இங்கு வந்ததும் பெயரை வைத்து ஜாதியை நேராக சொல்லி (மறை முகமாக இல்லை) வேலைக்கு ஆள் பார்த்து (முதுகை தடவ வேண்டாம்) எடுக்கிறார்கள். எங்கள் மாதிரி ஆட்களுக்கு இங்கும் ஆப்பு தான்--காரணம் எங்கள் Last name பார்த்து interview-க்கு கூப்பிட மாட்டான். எங்கள் முதுகையும் தடவேண்டாம். வாயைத்துறந்தால் தூய தமிழ் தான். இது போதாதோ?

      முட்டாள் சூத்திரப் பயல்கள் ---புது காருக்கு பூஜை என்று 200 டாலர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள். பார்ப்பான் கொழுக்கிறான்---அவனை வளர்ப்பது சூத்திர பயல்கள் மட்டுமே! ஒரு பார்ப்பனரும் புது காருக்கு பூஜை போடுவது கிடையாது. அதி புத்திசாலிகள்..அதை வரவேற்கிறேன்..!

      சுருங்க சொன்னால்....
      நாங்க எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு கொண்டு..அவர்களுக்கு அடிவருடியாக "நீங்கள்" இருங்கள்...

      என் கோபம்...தாபம்..சூத்திரர்கள் தாங்கள் இந்துக்கள் என்று சொல்லி அடிவருடுகிறார்கள். நன்னா அடி வருடுங்கள்.

      இப்ப 10% ஒதிக்கீடு வேற! சூத்திர பயல்களா சாவுங்கடா!---பெரியார் உழைத்த உழைப்பை மதம் என்ற பெயரில் மணங்கட்டிகளா ஆகிவிட்டீர்கள்...

      சொந்த மூளையும் இல்லை; சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள் நீங்க! பார்ப்பானை அடிவருடியே சாவுங்கடா!

      Delete
  2. ஜோதிஜி!
    அது எல்லாம் இருக்கட்டும்...இதற்கு உங்கள் பதில் என்ன?

    ///மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி! இடது சாரியோ வடது சாரியோ மயிலாப்பூர், மாம்பலம், தி.கேணி, தி.மூர், வேளச்சேரி என்றால் குடுமிகள் ஆடுவது கள்ளாட்டம் மட்டுமே! ///

    ///எங்கடா போச்சு உங்க போர்க் கொடி---தூத்துக்குடி ஸ்டெரிலைட், 8 வழிச்சாலை, மீத்தேன் எடுத்து விளை நிலங்களை அழித்தாலும், கூடங்குளம் வந்தாலும் மற்றும் தமிழனை அழிக்கும் எந்த போராட்டத்திலேயும் அவா கலந்துக்க மாட்டா! ஏனென்றால், அங்கு பென்ஷன் மற்றும் எல்லா படிகளையும் வாங்கி சென்னையில் அல்ல டெல்லியில் உக்காந்து அரசாங்க வேலையை அனுபவிப்பது அவா மட்டுமே! சூத்திரப்பயல்களுக்கு ஒப்பந்தக் கூலி வேலை மட்டுமே-///

    அவ்வளவு ஏன்! உங்களால் வேளச்சேரியில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன்க்கு 10 ரூபாயில் செல்லமுடியமா? குறைந்தது ஆட்டோவில் 300

    ரூபாய்கள் ஆகும்.

    பார்ப்பனர்கள் அவர்கள் சௌகரியத்திற்கு ஒரு ரயில் --- பாதையையே உண்டாக்கினார்கள்.

    அப்புரம் இப்போ என்ன மxxxகு மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி! எல்லாமே அவாளுக்கு தானா! ஆட்டோ கரண் கேட்கிறான்--ஐந்து ரூபாய்க்கு ரயில் விடுவது தேxxxxத்தனம் என்று!

    உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நம் நாடு முக்கியம். நம் நாட்டின் வளர்ச்சி முக்கியம். நாம் இந்தியாவில் இருக்கின்றோம். இந்தியா என்பது ஒரே தேசம். போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் எந்த சாதி மதத்தில் இருப்பவர்களிடம் உங்கள் வீடு பக்கம் உயர் அழுத்த மின்சார கம்பி வடம் அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது. மெட்ரோ ரயில் தடம் வருகின்றது. பெட்ரோல் இங்கே கிடைப்பதாக அரசாங்கம் சொல்லியுள்ளது என்று சொல்லிப் பாருங்கள். மதம் சாதி எல்லாமே போய்விடும். தான் தனக்கு தன்னுடைய என்ற எண்ணமே மேலோங்கும். அவ்வளவு தான் நம் தேசபக்தி.

      Delete
    2. எதிர்பார்த்த பதில் தான்; எப்பொழுது எல்லாம் பிராமிணர்கள் செய்யும் தவறை சு ட்டி காட்டினால் எல்லோரும் அப்படிதான் என்ற பல்லவி! எல்லா போராட்டங்களையும் தமிழ் நாடு [மட்டும்] சந்தித்த போது...இல. கணேசன் உதிர்த்த முத்துக்கள்: இந்தியா நம்து தேசம்; அதற்காக தமிழ்நாடு இவற்றை விட்டு கொடுக்கவேணும்.

      ஆனால், இந்த முத்துக்கள் மயிலாப்பூர், மாம்பலம், வேளச்சேரி, தி. மூர், தி. கேணி மற்றும் அக்கிரகாரங்களுக்கு பொருந்தாது. அப்போ பிராமணர்கள் பேசாமல் போர்க்கொடி தூக்குவார்கள், நாம் கேள்வி கேட்டால்: என்னங்க பண்ணுவது என்று பிராமணர் அல்லாதாவர்கள் அவர்களுக்கு கொடி பிடிப்போம்----உங்கள் பதில் மாதிரி. பிராமணர்களை இலை. கணேசன் கும்பல்கள் கண்டிக்காது. என்னை மாதிரி ஆட்கள் கண்டித்தால். வரும் பதில்----அதான் உங்க பதில் தான்!

      Delete
    3. எந்த வகையில் இல கணேசன் போன்றவர்களை எல்லாம் இனத்தின் காப்பாளன் என்கிற ரீதியில் கொண்ட வர்றீங்கன்னு எனக்குத் தெரியல. அவர் மட்டுமல்ல குருமூர்த்தி தொடங்கி நீங்க குறிப்பிட்டுக் காட்டக்கூடிய அனைத்து பிராமணர்களும் புரோக்கர்கள் தான். சன் குழுமம் சென்ற பாஜக ஆண்ட ஐந்து வருடத்தில் எந்த கேஸ் லிலும் சிக்காமல் இருந்ததும், இருந்த கேஸ் லில் இருந்து வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம் இல கணேசன் முக்கிய பங்கு வகித்தார் என்று நண்பர்கள் சொன்னார். பிரதி உபகாரமாக சன்டிவி யின்ஷேர் வாங்கிக் கொண்டார் என்றார்கள். குருமூர்த்தி கிறிஸ்துவ மக்களிடம் நல்லுறவு வைத்திருப்பதும், ஜெகத்ரட்சகன் வெளிநாட்டு முதலீட்டை இவர் ஆலோசனையின் பேரில் நடத்திக் கொண்டு இருப்பது போன்ற பல தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். நான் சரித்திரத்தில் வாசித்ததன் வாயிலாக 16 ஆம் ஆண்டு நூற்றாண்டு முதல் இன்று வரை பிராமணர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் எதையும் மீறத் துணிவார்கள் என்பதே எதார்த்தம். அவர்கள் சொல்லும் அறிவுரை மற்றவர்களுக்கு மட்டுமே. அதிகாரத்தில் இருப்பவர்களை சாதி மதம் பார்க்காமல் எப்படியும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் வளைத்துக் கொள்வார்கள். திருமண உறவு கூட ஏற்படுத்திக் கொள்வார்கள். ரஜினி முதல் பல உதாரணங்கள் இங்கு உண்டு.

      Delete
  3. You have exactly reflected the truth---in fact my mind.
    My concern is about Soothirap-pasanga giving unconditional support to Brahmins--not by reasoning---but because they are Bahamians by caste-upper caste----the caste alone is enough for 90% soothirap-puyalkal to suck up to them....
    SHame! Shame on Soothirap-payalkal..!
    Useless fellows NOT fit to live in our society.

    ReplyDelete