Sunday, June 16, 2019

உலகறிய ஊர்ந்த தமிழன் வாழ்க வாழ்கவே!

சோழப் பரம்பரையில் வந்த தவழ்ந்த தமிழன்! இவர் புகழை எவனாலும் அழிக்கமுடியாது! வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம், அவர் பெருமையை பார்த்து படித்த பிறகும் வேண்டாம் முட்டாள் தமிழர்களே!



1 comment:

  1. சோழப் பரம்பரையில் வந்த தமிழன் முதல்வர் பெரிய உடம்பை கொண்டிருந்தாலும் குட்டிநாய்குட்டி போல் தவழ்ந்து சென்று சின்னம்மாவின் காலில் விழுவது அருமையான காட்சி.
    ராஜ ராஜ சோழனின் டெக்னாலஜி தமிழ்பட வீடியோவில் 1.16 தொடக்கம் 6.22 வரை வருகிறது கண்டு களியுங்கள்
    https://www.youtube.com/watch?v=RIHTBAMqQhw

    ReplyDelete