Sunday, June 2, 2019

விக்ரம் வேதா-விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி (Intro scene) தூள்!

பின்னணி இசை அதை விட தூள்! ஆம்! விக்ரம் வேதா படம் சமீபத்தில் பார்த்தேன்! விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி (Intro  scene) மாதிரி இனி மற்றவர்கள் எடுப்பது கடினம். அட்டகாசமான இந்த வீடியோவை நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்!

Scroll down...to enjoy  the video!