இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
Tuesday, July 2, 2019
ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்!
இந்த இலவச சலுகை "நாகர்கோவிலில்" மட்டும் கிடையாது. இரண்டாவது கிலோ மாவு கொஞ்சம் புளிச்சமாவாக ஊத்தப்பம் மற்றும் தோசைக்கு மிகவும் ஏற்றதா இருக்கும்! மற்ற ஊர்களிலிலும் இந்த சலுகை உண்டு. online-லும் இந்த offer உண்டு.
No comments:
Post a Comment