கடவுளை நம்புகிறவன் இவர் புளுகை எப்படி நம்பலாம்?கடவுளை நம்புகிற உங்களை இவரா காப்பாத்தபோகிறார்? அப்ப இவர் கடவுளுக்கு மேலேயா? ஒன்று கடவுளை நம்பு இல்லை இதுமாதிரி டூபாக்கூரை நம்பு!
ஒரே சமயத்தில் இரன்டு டூபாக்கூரை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?முதல் டுபாக்கூர் கடவுள்; கடவுளை இரண்டாவது டுபாக்கூர் ஜோசியம் என்ற பேரில் புளுகும் சிகாமணிகள்! இரண்டில் ஒன்று பொய்! கடவுள் மற்றும் இவர் so-called புண்ணாக்கு ஜாதக கணிப்பு--
அப்புறம் முக்கியமா-பரிகாரம்! பரிகாரம்! பரிகாரம்!பின்னே எப்படி கல்லா கட்டுவது? பரிகாரம் பண்ணினா கடவுள் அந்த லஞ்சத்தை வாங்கிக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வாரா? முட்டாள்தனமா இல்லை?
விஜய் அரசியலுக்கு வர மாட்டார்.. கமலுக்கு 5 வருஷம் வளர்ச்சியே இருக்காது.. பாலாஜியின் அடுத்த குண்டு!; என ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்தார். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு அரசியலில் இருக்கும் வரை இருவரும்
அசைக்க முடியாத சக்திகளாக விளங்கினர். இரட்டை இலை துளிர்த்தும், உதயசூரியன் உதித்ததும் இவர்களால்தான் என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இருவரும் தற்போது உயிருடன் இல்லை.
இதனால் மக்கள் செல்வாக்கை கவர திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என போட்டி போட்டு வருகிறார்கள். இந்த ரேஸில் தற்போது நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். பிடி கொடுக்கவில்லை இதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த போதிலும் அவர் இன்னும் அரசியல் கட்சியையே தொடங்கவில்லை. அது போல் நடிகர் விஜய்யை அவரது தந்தையும் ரசிகர்களும் அரசியலுக்கு வர அழைக்கின்றனர். ஆனால் அவரோ இன்னும் பிடி கொடுக்கவில்லை. சோபிக்க அது போல் அஜித். இவர் தனது படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து சிம்பு, இவரது தந்தை டி ராஜேந்தர் அரசியலில் சோபிக்க முடியாததால் மகன் மூலம் அதை சாதிக்கலாம் ென நினைத்து அவ்வப்போது பில்டப் கொடுக்கிறார். சாதனை ஆனால் அவரும் வந்தபாடில்லை. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 15 லட்சம் வாக்குகளை அள்ளிக் குவித்தார்.தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் இது பெரும் சாதனைதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பேட்டி இந்த நிலையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் ரசிகர்கள் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என காத்து கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் ரஜினிகாந்துக்கு அரசியலில் மக்கள் ஆதரவு இருக்காது. அஜித் கமலுக்கு அரசியலில் இன்னும் 4, 5 ஆண்டுகளுக்கு பெரிய வளர்ச்சிக்கு இல்லை. எனினும் தவறுகளை சுட்டிக் காட்டும் நபராக இருப்பார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்.பாமகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. விஜய் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் 2020, 2021-ஆம் ஆண்டுகளில் விஜய்க்கு திரைப்பட துறையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அது போல் அஜித்தும் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் அவர் சர்வதேச படங்களை கொடுப்பார் என பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.
பின்குறிப்பு:
கிண்டி ரேஸிலில் ஓடும் குதிரைகளின் எல்லா புண்ணாக்கையும் , அதன் மேல் பணம் காட்டுபவர்கள் ஜாதகத்தை [ஆராய்ந்து!!!!}, ஜாக் பாட்டில் ஜெயிக்கும் குதிரைகளை சொல்லுங்கள்; இல்லை தெனலாவில் ஜெயிக்கும் குதிரைகளை சொல்லுங்கள்; கேட்டால் சூத்தாட்டத்திற்கு ஜோசியம் செல்லாது என்பார்கள்.
இவர்கள் ஜோசியம் எல்லாமே இரண்டில் ஒன்று தான்..
In other words, if you talk about the probabilities, according to Statistics, either one, or one in the two; 50% chance of success in probability theroy!
Who would the election? Jayalaithaa or Karunanithi?
Probability is one in two; If you want to prove your Josiyam, select 5 horses (No.1) in five races; You can not dupe even if you put the permutations and combinations---JUST TRY IN JACKPOT IN HORSE RACES---Your BLUFF will be exposed!
பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:
ஜோசியம் சூதாட்டத்திற்கு துணை போகாது என்று சொல்லி எளிதாக தப்பித்து கொள்வீர்கள்.
அதனால், நான் ஜெயித்தாலும், ஜெயிக்கும் பணத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்று எழுதி கொடுக்கிறேன்---பந்தயத்திற்கு வருகிறீர்களா?
ஒரு டிக்கெட் எடுப்போம்---ஜாக்பாட்டில் ஜெயிக்கும் பணம் முழுவதும் உங்களுக்கே! தோதால் நீங்கள் ஜோசியத்தை அறவே விட்டு விட வேண்டும்!
சொல்லுங்க! என்ன டீலா நோ டீலா?
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/salem-astrologer-balaji-haasan-says-that-vijay-will-not-come-to-politics/articlecontent-pf389023-357774.html

சொன்னது பலிக்கலேன்னா ஜோசியம் பார்க்குறதையே விட்டுடுறேன்னு சொல்லுவானுக. இவனுக சொன்ன சொல்லைக் காப்பாத்தியிருந்தா நாட்டுல ஒரு ஜோசியன்கூட இருக்கமாட்டான்.
ReplyDelete