Monday, July 8, 2019

பண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்!

ப. சிதம்பரத்திற்கு எதிர்வினையே இந்த 'புறம் பேசும் நானுறு' வெண்டைக்காய் விளக்கம்; தவறான அர்த்தம் வேற! ராமாயணத்தில் உள்ள செய்யுளுக்கு விளக்கம் கேட்டால்  அம்மையார் அப்பீட்டு தான். வால்மீகி ராமாயணம் என்றால், எல்லா பண்டாரங்களும்  SSR- அவசரமாக சென்ற இடத்திற்கு தான் செல்வர்--- அதான் கழிப்பறை தம்பி! தான்  தமிலில் பேத்தினாலும் தானும் ஒரு ஞான சூன்யம் எனபதை ஓங்கி உலகறிய அறிவித்த அம்மையே--அறிவிலியே வாழ்க!

PS: த்திகை பார்த்து  [ஒரு செய்யுள் கடம் தட்டி--பார்த்தும் படித்த] புறம் நானுறுக்கு கைதட்டிய  பண்டாரங்க ஒரு வரி வால்மீகி ராமாயணத்தில் கேட்டால் ..'ஹரே ஜெய் ராம்" என்று சொல்லி சமஸ்க்ரிதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு அக்கடேயே கழிந்திருப்பார்கள்!

இது கோயிலில் சமஸ்க்ரித பஜனை செய்யும் பண்டாரங்களுக்கும் சேர்த்து தான் ஞான சூன்யங்களே!

2 comments:

  1. Replies
    1. பண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்!
      ராமாயணத்தில் உள்ள செய்யுளுக்கு விளக்கம் கேட்டால் அம்மையார் அப்பீட்டு தான். வால்மீகி ராமாயணம் என்றால், எல்லா பண்டாரங்களும் SSR- அவசரமாக சென்ற இடத்திற்கு தான் செல்வர்--- அதான் கழிப்பறை தம்பி!

      புறம் நானுறுக்கு கைதட்டிய பண்டாரங்க ஒரு வரி வால்மீகி ராமாயணத்தில் கேட்டால் ..'ஹரே ஜெய் ராம்" என்று சொல்லி சமஸ்க்ரிதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு அக்கடேயே கழிந்திருப்பார்கள்

      Delete