Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, July 3, 2019

இந்த மலேசியா வாசுதேவன் பாடலுக்கு இணை வேறு இருக்கா?

மலேசியா வாசுதேவன், A.R. ரஹ்மான் இசையில், பாரதிராஜா பட பாட்டு மாதிரி இனி வருமா? கேளுங்கள் வீடியோவில். கூடவே Benny Hill என்ற British Comedian video-வையும் காணுங்கள். 

One of the best A.R. Rahman's songs, 23 years ago;  விளையும் பயிர் முளையிலே; பாட்டு, பாடல் வரிகள், இசை, இயக்கம் எல்லாம் [இப்படி ஒன்றாக சேர்வது] அமைவது அப்போர்வைம். இந்த பாடலும் காட்சியும், அப்படியே ஏழை [தினம் தினம்] படும் -பாட்டை-உண்மையை விளக்கும் அற்புதமான பாட்டு. கண்ணில் நீரை வரவைக்கும் பாடல் காட்சியமைப்பு!


For a change see the genius of the late British TV comedian Benny Hill.
காமெடிக்கு மொழி தேவை இல்லை என்பதற்கு கீழே உள்ள வீடியோ ஒரு உதாரணம். முழுவதும் பார்த்து அனுபவியுங்கள்--எனக்கும் புரியாத மொழியில்..!



ஹாஸ்பிடலையும் மற்றும் டாக்டர்களையம் அசிங்கமாக, ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ. இங்கிலாந்தில் "Freedom of Speech " is followed to the letter of the law.  A little racist video...but ok for that time which was 35 years ago!

 இது மாதிரி சிரிக்கும் காட்சிகளை இந்தியாவில் வைக்க முடியாது. முட்டாள்கள். டாக்டர்கள் மான நஷ்ட வழக்கீடும்  போடுவார்கள்.; இந்த காட்சிகளை தடை செய்ய நீதி மன்றத்திலும் முறையிடுவார்கள்.  நீதிபதிகள் இக்காட்சிகளை தடையும் செய்வார்கள்.ஒரு ஜோக்ககை கூட ரசிக்க முடியாத அபூர்வ ஜென்மங்கள். In England, this is possible only in TV shows; in real life if anyone including doctor indulges such as in this video---he would be jailed and his license would be revoked permanently.

India is a country where one can abuse power to any extent; more so if he has political connections; you can even hit with "Cricket Bat,"the female patients and nurses who refuse to co-operate with you --அதான்....அதாம்பா அந்த....???.



Tuesday, July 2, 2019

புளித்த இட்லி மாவை என்ன என்ன செய்யலாம்?

இரண்டு வீடியோக்கள் attached; பல சிற்றுண்டிகள் செய்யலாம்:  செய்யக்கூடாத ஒண்ணே ஒன்னு 'புளித்த மாவை எடுத்து பெண்கள் மீது அடிக்கக்கூடாது!" முதல் வீடியோ புளிச்ச மாவீரன் வீட்டுகாரம்மாவிற்கு மட்டும்.

அப்ப  இரண்டாவது வீடியோ...Specially made for & dedicated to புளிச்ச மாவீரனுக்கு aka நம்ம நாகர்கோவில் மாமாவிற்கு because அதெல்லாம் நம்ம  புளிச்ச மாவீர மாமாவின் வேலை தானே ....Enjoy!






ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்!

இந்த இலவச சலுகை "நாகர்கோவிலில்" மட்டும் கிடையாது.  இரண்டாவது கிலோ மாவு கொஞ்சம் புளிச்சமாவாக ஊத்தப்பம் மற்றும் தோசைக்கு மிகவும் ஏற்றதா இருக்கும்! மற்ற ஊர்களிலிலும் இந்த சலுகை உண்டு. online-லும் இந்த offer உண்டு.


Friday, November 16, 2018

நடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்

நடிகைகளின் 'அந்த' பஞ்சாயத்துக்கு---மனதளவில் ஆழ்வாராகவும் வெளியில் மையமா பேசும்  நடிகரும் அரசியல்வாதியிடம் சென்றால் என்ன ஆகும்? கீழே சென்று படிக்கவும்!
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l

வேறென்ன? 'Me Too'...'We Two'ஆகும்!
------------------
PS: தற்சமயம் ஒரு செய்தியை படித்தேன் அதில்...படித்ததில் பிடித்தது இது தான்!

Wednesday, October 31, 2018

ஆளில்லா கடையில் டீ ஆத்துவது எப்படி? வீடியோ மூலம் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வீடியோ மூலம் விளக்கினார். இதன் மூலம் நடிகர் விவேக்கின் புகழ பெற்ற இந்த நகைச்சுவை காட்சியை  அற்புதமாக நடித்து காட்டினார்.


மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் அமர மறுத்த பொன். ராதாகிருஷ்ணன்

Friday, October 5, 2018

இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்!

பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்!