எஸ்.வீ.சேகர், இந்து மதத்தை கிண்டல் செய்து டிராமா போட்டதால், அவரை பண்ணிவாயன் என்று சொன்னது இந்துமத பிரச்சார சபா! எஸ்.வீ.சேகருக்கு இந்து மதம் முக்கியம் இல்லை; டிராமா மூலம் வரும் காசு தான் முக்கியம். இந்த விவாதத்தை கேளுங்கள். சங்கராச்சியார் குற்றவாளி என்று தெரிந்தும் எஸ்.வீ.சேகர் சப்பை கட்டு கட்டுவதை பாருங்கள். நேர்காணல் எடுக்கும் நபர் மீது எரிந்து விழுவதை பாருங்கள்.
எங்கள் குலதெய்வம் அம்மா, முதல் அமைச்சர் அம்மா, ஜெயலலிதா அம்மா, அம்மாவின் அம்மா, ஆதி பராசக்தி அம்மா, என்றும் தவறே செய்யமாட்டார்கள்---அவர்கள் என்ன நீதிக்கு புறம்பாக [சும்மவா] சங்கராச்சி மேலே "கொலை குற்றம்" சொல்லி கைது செய்தார்கள். அதுவும் அம்மா அதே சமூகத்தை சேர்ந்தவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சங்கராச்சியை கொலைக் குற்றத்தில் கைது செய்தது தர்மம். மறைந்த தெய்வம் அம்மா! அம்மம்மா! அம்மாவின் புகழ், நேர்மை வாழ்க; எஸ். வீ சேகர் ஒரு ஜாதி வெறியன்; குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறார்.
அவர் பண்ணிவாயனா எனபதைப் பற்றி நேக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை; அவருடன் தினமும் புழங்குனவாளைக் கேட்டால் சொல்வார்கள்--அவர் என்ன வாயன் என்று!
இந்த வீடியோ முழுவதும் பாருங்கள்!