Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Monday, July 8, 2019

பண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்!

ப. சிதம்பரத்திற்கு எதிர்வினையே இந்த 'புறம் பேசும் நானுறு' வெண்டைக்காய் விளக்கம்; தவறான அர்த்தம் வேற! ராமாயணத்தில் உள்ள செய்யுளுக்கு விளக்கம் கேட்டால்  அம்மையார் அப்பீட்டு தான். வால்மீகி ராமாயணம் என்றால், எல்லா பண்டாரங்களும்  SSR- அவசரமாக சென்ற இடத்திற்கு தான் செல்வர்--- அதான் கழிப்பறை தம்பி! தான்  தமிலில் பேத்தினாலும் தானும் ஒரு ஞான சூன்யம் எனபதை ஓங்கி உலகறிய அறிவித்த அம்மையே--அறிவிலியே வாழ்க!

PS: த்திகை பார்த்து  [ஒரு செய்யுள் கடம் தட்டி--பார்த்தும் படித்த] புறம் நானுறுக்கு கைதட்டிய  பண்டாரங்க ஒரு வரி வால்மீகி ராமாயணத்தில் கேட்டால் ..'ஹரே ஜெய் ராம்" என்று சொல்லி சமஸ்க்ரிதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு அக்கடேயே கழிந்திருப்பார்கள்!

இது கோயிலில் சமஸ்க்ரித பஜனை செய்யும் பண்டாரங்களுக்கும் சேர்த்து தான் ஞான சூன்யங்களே!

Saturday, May 25, 2019

கஸ்தூரியே சொல்லிட்டாங்க இனி சீமானும் கமலும் தான் அரசியலில் எல்லாமே.!?

'பழம்பெரும்' நடிகை கஸ்தூரியே நன்னா சொல்லிட்டாங்க! எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை விட அறிவில், அரசியலில், பொது வாழ்க்கை புரிதலில் அறிவாளியான கஸ்தூரி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி ஏற்று, எங்களைப் போன்ற மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், தில்லக்கேணி  வாசிகளின் வயிற்றில் [நோட்டிக்கோ--பசும்] பாலை வார்க்கவும்.

துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி  பழம்பெரும் நடிகை கஸ்தூரிக்கு வழி விடவேண்டும்....

இப்படிக்கு...
மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம்...அப்பாலிக்கா தில்லக்கேணி வாசிகள் 



Thursday, May 23, 2019

தமிழனை தலை நிமிர்ந்து நடக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கே முழு வெற்றி!

இந்த தேர்தல் மூலம்  தமிழனை உலகம் முழுவதும் அறிய வைத்த, "முதன் முதலாக" நிமிந்து நடக்க முழு மூச்சு எடுத்து உழைத்த வீரமிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ்க! உங்களுக்கே பாரளுமன்ற தேர்தலிலும் இடைத்  தேர்தலிலும் முழு வெற்றி உறுதி! உங்கள் உழைப்பு என்ன சாமன்யமானதா?

வால்க தமிள்;  வெள்க தமிலு! ஊர்ந்த தமிலன்...இனமான தமிளன் எடப்பாடி வால்க! 

இதுல தமாஸே திண்டுக்கல்லான் தொந்தி தீனிவாசன், கூனையன் செங்கொட்டையன் இவர்கள் பம்முரதை பாருங்க...தூத்தேறி...!

வால்க தமிள்;  வெள்க தமிலுஊர்ந்த தமிலன்...கீழே உள்ள விடியோவை பார்த்தல் உங்களுக்கே புரியும்.