முட்டாள்களா-இந்து கடவுள்கள் தான் ஏலியன்ஸ் புராணங்களை ஆய்வு செய்யும் நாசா-பொய் சொன்னா பொருந்த சொல்லுங்க! நாசா என்ன இந்திய பாரளுமன்றமா 24 மணி நேரமும் புடுங்கிங்கொண்டு இருப்பதைத்தவிர !
இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Wednesday, July 3, 2019
Saturday, May 25, 2019
கஸ்தூரியே சொல்லிட்டாங்க இனி சீமானும் கமலும் தான் அரசியலில் எல்லாமே.!?
'பழம்பெரும்' நடிகை கஸ்தூரியே நன்னா சொல்லிட்டாங்க! எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை விட அறிவில், அரசியலில், பொது வாழ்க்கை புரிதலில் அறிவாளியான கஸ்தூரி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி ஏற்று, எங்களைப் போன்ற மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், தில்லக்கேணி வாசிகளின் வயிற்றில் [நோட்டிக்கோ--பசும்] பாலை வார்க்கவும்.
துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி பழம்பெரும் நடிகை கஸ்தூரிக்கு வழி விடவேண்டும்....
இப்படிக்கு...
மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம்...அப்பாலிக்கா தில்லக்கேணி வாசிகள்
துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி பழம்பெரும் நடிகை கஸ்தூரிக்கு வழி விடவேண்டும்....
இப்படிக்கு...
மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம்...அப்பாலிக்கா தில்லக்கேணி வாசிகள்
Subscribe to:
Posts (Atom)