கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று நிரூபித்த so-called கடவுளின் தேசம்---கேரளா! அவிட வெள்ளம் கஞ்சி வெள்ளம் அல்ல மோனே...கடவுளின் அருளால் பெய்த மழையின் வெள்ளம்...மனசிலாயிட்டா..! In English....Kerala Floods in God's Own Country...
இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!